மேலும் செய்திகள்
கார் மோதி பெண் பலி
22-Mar-2025
அடையாளம் தெரியாத முதியவர் பைக் மோதி பலி
17-Mar-2025
திருவெண்ணெய்நல்லுார் திருவெண்ணெய்நல்லுார் அருகே அடையாளம் தெரியாத முதியவர் வாகனம் மோதி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர், பாரதி நகர் பகுதியில் மன நலம் பாதித்த 65 வயது மதிக்கதக்க முதியவர் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:50 மணியளவில் அப்பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில்,சம்பவ இடத்திலேயே முதியவர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Mar-2025
17-Mar-2025