உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வெண்ணியம்மன் கோவிலில் வைகாசி விழா

வெண்ணியம்மன் கோவிலில் வைகாசி விழா

மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை வெண்ணியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா துவங்கியது.கோவிலில், நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, யாகசாலை வழிபாடுகளுடன் விழா துவங்கியது. வரும் 30ம் தேதி காலை 9:00 மணிக்கு செடல் உற்சவம், இரவு 10:00 மணிக்கு திருத்தேர் விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !