மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி தி.மு.க., வழங்கல்
05-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று DCvsGT
19-May-2025
வானுார்: வானுார் மேற்கு ஒன்றியத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தி.மு.க., பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பு அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.வானுார் மேற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளராக பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில், விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாரிமுத்து, புஷ்பராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா, விவசாய அணி ஒன்றிய செயலாளர் சிவபெருமாள், மாவட்ட பிரதிநிதி ஜானகிராமன், பொம்பூர் கவுன்சிலர் கருணாநிதி, இளையாண்டிப்பட்டு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகேஷ், ஒன்றிய மாணவரணி செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகர், ஒன்றிய துணை செயலாளர் வேலாயுதம், ஆதிதிராவிடர் அணி ஒன்றிய செயலாளர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் அன்புமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
05-May-2025
19-May-2025