உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழை வேண்டி வருண பூஜை

மழை வேண்டி வருண பூஜை

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மழை வேண்டி, ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சிக்கூடல் சார்பில் வருண பூஜை நடந்தது.அமைப்பு தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். பூஜையையொட்டி, ஆற்றில் கலசம் வைத்து கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம் மற்றும் வருண ேஹாமம், நடத்தி ேஹாமத்தில் பூஜிக்கப்பட்ட கலச நீரை மலட்டாற்றில் ஊற்றி வருண பகவானை வழிபட்டனர்.பூஜையில் அரசூர், இருவேல்பட்டு, ஆனத்துார், சேமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பூஜையில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை