உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் தே.மு.தி.க.,வினர் பொதுச் செயலாளருக்கு வாழ்த்து

விழுப்புரம் தே.மு.தி.க.,வினர் பொதுச் செயலாளருக்கு வாழ்த்து

விழுப்புரம்: தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிறந்தநாளையொட்டி, விழுப்புரம் மாவட்ட செயலாளர், மற்றும் நகர செயலாளர் வாழ்த்து தெரிவித்தனர்.தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா பிறந்தநாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., செயலாளர் வெங்கடேசன், நகர செயலாளர் மணிகண்டன் ஆகியோர் நேரில் சென்று பொதுச் செயலாளர் பிரேமலதாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.நகர துணை செயலாளர்கள் சூர்யாகண்ணன், வேம்பு மயிலப்பன், மாவட்ட பிரதிநிதி கண்ணபிரான், நிர்வாகிகள் கணேசன், ராமச்சந்திரன், மகளிரணி சுமதி, இந்திரா, நித்யா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை