உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நலத்திட்ட உதவி : எம்.எல்.ஏ., வழங்கல்

 நலத்திட்ட உதவி : எம்.எல்.ஏ., வழங்கல்

விழுப்புரம்: கோலியனுாரில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொதுமக்களுக்கு வீட்டு உபயோக பொருட்களுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், கோலியனுார் ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சம்பத். ஒருங்கிணைப்பாளர்கள் மணி, காண்டீபன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கபாலி, சிறுபான்மையினர் அணி தலைவர் தாஹிர், விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன். மாவட்ட பிரதிநிதிகள் மணி, சுற்றுச்சூழல் அணி ராம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தராஜ், தொண்டரணி தயாநிதி, அயலக அணி ஜனார்தனன், குணசேகரன். துணை செயலாளர்கள் ஜெயபால், ஜெயந்தி ராஜகணேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் சாம்பசிவம், நீலகண்டன், மகாதேவன், வீராசாமி, ஹரிகிருஷ்ணன், ராமலிங்கம், மணி, ரவி, அருமைக்கண்ணு, பழனிவேல், குணசேகரன், முத்து, சரண்ராஜ், ஜெயமூர்தி, குணசேகரன், மாணவணி சுகன், பிரவீன்குமார், கிருபா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ