மேலும் செய்திகள்
மனைவி பிரிந்த வேதனை கணவர் தற்கொலை
17-Jul-2025
திண்டிவனம்; இளம் பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டிவனம் அடுத்த சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருமைக்கண்ணன். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராகினி, 40; இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால் ராகினி கோபித்துக் கொண்டு, தாய் வீடான செஞ்சி அடுத்த கீழ்கூத்தப்பாக்கத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் இளமங்கலம் கிராமத்தில் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Jul-2025