மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
09-Nov-2024
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் நேற்று காலை டி.எடையார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகையன் மகன் சதீஷ்,23; என்பவரை கைது செய்து,அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்
09-Nov-2024