மேலும் செய்திகள்
வயிற்று வலியால் பெண் தற்கொலை
06-Jun-2025
செஞ்சி:வயிற்று வலி காரணமாக வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.செஞ்சி அடுத்த அங்கராயநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் அன்புச்செல்வன், 24; சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர். 15ம் தேதி இரவு 10 மணியளவில் தனது வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சகோதரர் பூங்காவனம் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
06-Jun-2025