உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

விழுப்புரம்; திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் ராஜா,35; குடிபழக்கம் உடையவர். நேற்று முன்தினம் வீட்டருகே உள்ள கூரை கொட்டகையில் திருமணம் ஆகாத விரக்தியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி