மேலும் செய்திகள்
ஓய்வூதியர் தின விழா
23-Feb-2025
விருதுநகர்: விருதுநகரில் ஏ.ஐ.டி.யு.சி., உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முத்துமாரி தலைமை வகித்தார்.நிர்வாகி முனியசாமி முன்னிலை வகித்தார். ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்குவது, வீடற்ற நலவாரிய உறுப்பினர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூ தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் பேசினர்.
23-Feb-2025