உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்

மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக ஓட்டு அளிக்க உள்ள மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மூன்று தனியார் கல்லுாரிகளை சேர்ந்த 120 மாணவர்கள் பங்கேற்றனர். ஓட்டுப்பதிவின் அவசியம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த சந்தேகங்களை மாணவர்களின் சந்தேகங்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ