உள்ளூர் செய்திகள்

கட்டட தொழிலாளி பலி

அருப்புக்கோட்டை : திருச்சுழி அருகே ஆனைகுளத்தை சேர்ந்தவர் வடிவேல் 54, கட்டட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் வண்டி மூப்பர்தெருவில் ஒரு பழைய கட்டடத்தை இடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டட ஸ்லாப் வடிவேல் மீது விழுந்ததில் காயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி