உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குவாரிகளை கண்காணிக்கவட்டார அளவில் குழுக்கள்

குவாரிகளை கண்காணிக்கவட்டார அளவில் குழுக்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளை வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்களில் இடம்பெற்றவர்களை கொண்டு தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் குவாரி குத்தகைதாரர் அவருக்கு வழங்கப்பட்ட உரிமத்தை யாருக்கும் உள்குத்தகைக்கு விட்டுள்ளார்களா என்பதையும் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குனர் சுஹாதா ரஹிமா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ