உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மின் ஊழியர்கள் தர்ணா

மின் ஊழியர்கள் தர்ணா

விருதுநகர்: காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் விருதுநகர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் செய்தனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ