உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குரூப் 2 பயிற்சி வகுப்புகள் துவக்கம்

குரூப் 2 பயிற்சி வகுப்புகள் துவக்கம்

விருதுநகர் : விருதுநகரில் சூலக்கரை அருகே மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுபயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்து பேசினார், மேலும் இங்கு படித்த தேர்வான மூவருக்கு பணி ஆணையை வழங்கினார்.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி உட்பட அரசு அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை