மேலும் செய்திகள்
ஹெராயின் கடத்தல்; வாலிபர்கள் கைது
21-Feb-2025
விருதுநகர்: பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விருதுநகர் வந்த போது முன் பக்க பொது பெட்டியில் பயணம் செய்த துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த காளிராஜாவை 29, சந்தேகத்தின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் சோதனை செய்த போது அவரது பையில் இருந்து 55 பெரிய அளவிலான தடை புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்து ரயில்வே போலீசார், காளிராஜா மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
21-Feb-2025