உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் அடிபட்டு பலி

ரயிலில் அடிபட்டு பலி

ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 16- ஸ்ரீவில்லிபுத்துார் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் 53 , இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதி ரயில்வே வழித்தடத்தில் தாம்பரத்திலிருந்து கொல்லம் சென்ற ரயில் மோதி பலியானார். ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை