மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
18-Feb-2025
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் சட்ட திருத்த மசதோவை முழுமையாக வாபஸ் பெற கோரியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோருதல், சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை நீதிமன்ற வளாகம் முன்பு, சங்க செயலாளர் ஜெயராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
18-Feb-2025