உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.சிவகாசி மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணிகள், முதிர் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணிகள் நடந்து வருகின்றது. திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் ரோடு பகுதியில் கழிவுநீர் குட்டைகளில் தேங்கி இருந்த கழிவு நீரில் கொசுப் புழு உற்பத்தியாகாத வண்ணம் கழிவு ஆயில் பந்து போடப்பட்டது. இதனால் கொசுப்புழு உற்பத்தி கட்டுப்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை