மேலும் செய்திகள்
நுகர்வோர் விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கு
31-Jan-2025
சாத்துார் : சாத்துார் கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரியில் பெண்கள் சுகாதாரம் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.முதல்வர் உஷா தேவி தலைமை வகித்தார். மாணவி முத்துமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் சிவசங்கரி, அம்சலா ஆகியோர் பேசினர். கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
31-Jan-2025