மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
25-Feb-2025
சிவகாசி, மார்ச் 9--சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் போட்டித் தேர்வுகளை வெல்ல வழிகாட்டும் குறிப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மாணவி ஷாலினி வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லுாரி முன்னாள் மாணவிகளான கூட்டுறவு தணிக்கை துறை இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் விமலா, முதன்மை மாவட்ட நீதிமன்ற இளநிலை உதவியாளர் பொன்னுலட்சுமி பேசினர். மாணவி அர்ச்சனா நன்றி கூறினார். துணைத் தலைவர் நளாயினி ஒருங்கிணைத்தார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் மாரியப்பன் செய்தார்.
25-Feb-2025