மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
18 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
18 hour(s) ago
விருதுநகர் : திருத்தங்கல் திருவள்ளுவர் காலனி இருதயராஜ், விருதுநகர் ஒண்டிப்புலிநாயக்கனுார் கருப்பசாமி, ஆர்.ஆர்., நகர் தங்கமுத்து ஆகிய மூவரும் விருதுநகர் ஆவுடையாபுரம் செல்லும் ரோட்டில் தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசு தயாரித்தனர். வச்சக்காரப்பட்டி போலீசார் தகரசெட்டுக்கு சீல் வைத்து மூலப்பொருட்களை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago