உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

சாத்துார் : சாத்துார் முத்தால் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரின் மூத்த மகள் வினோதினி, 19. நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாண்டு பி.டெக் படித்து வருகிறார். மார்ச் 6 ஹாஸ்டலில் இருந்து வீட்டிற்கு வந்த வினோதினி வங்கிக்கு செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை