உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 14)

இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 14)

ஆன்மிகம் * சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.   * சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி. * சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.  *  சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.  * சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி,  * சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி. * சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.   பொது காமராஜர் பிறந்த நாள் விழா:  * மாலை அணிவிப்பு, காமராஜர் இல்லம், விருதுநகர், காலை 7:30 மணி, பங்கேற்பு: கலெக்டர் சுகபுத்ரா. * மரியாதை செலுத்துதல் , காமராஜர் மணி மண்டபம், விருதுநகர், காலை 9:30 மணி, பங்கேற்பு: சமூகநலத்துறை  ஜெகதீஸ்வரி, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்  * மரியாதை செலுத்துதல் , காமராஜர், இல்லம், விருதுநகர், காலை 7:00 மணி, பங்கேற்பு: மாணிக்கம் தாகூர். , காங்., தலைவர், தமிழ்நாடு காங். கமிட்டி * இனிப்பு வழங்கல், மாலை அணிவிப்பு: காமராஜர் இல்லம், விருதுநகர், காலை 9:00 மணி, ஏற்பாடு: மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம். * யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.  .........................   பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பெட்ரோல்: 108.51 டீசல்: 100.36


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !