மேலும் செய்திகள்
இன்று இனிதாக ...(30.05.2026) விருதுநகர்
30-May-2026
* சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சாத்துார் காலை 7:00 மணி. * சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி காலை 6:30 மணி. * சிறப்பு பூஜை, கால பைரவர் கோயில், ஓ. மேட்டுப்பட்டி. காலை 6:30 மணி. * சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், முக்கு ராந்தல் சாத்துார். காலை 7:00 மணி. பொது * பொருட்காட்சி, எம்.ஏ.சி.எஸ். மைதானம், வன்னிமடை ரோடு, சாத்துார். மாலை 5:00 மணி.
30-May-2026