உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உண்டியலில் திருட முயற்சி இரு சிறுவர்கள் கைது

உண்டியலில் திருட முயற்சி இரு சிறுவர்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருமுக்குளம் கிழக்கு கரையில் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது.இக்கோயில் பூஜாரி கோபி, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு பூஜை செய்ய கோயிலுக்கு வந்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார் நடத்திய விசாரணையில், ராஜபாளையத்தை சேர்ந்த 13, 15வயதுடைய சிறுவர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ