வனவிலங்குகள் வேட்டை 3 பேருக்கு அபராதம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வனச்சரகர் செல்வமணி தலைமையிலான வனத்துறையினர் ரங்கர்தீர்த்தம் வனப்பகுதியில் பட்டா நிலத்தில் கேபிள் வயரை வைத்து வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்ட ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த முனீஸ்வரன் 23, சதீஷ்குமார் 21, பாண்டியராஜன் 25 ஆகியோர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து புலிகள் காப்பகத் துணை இயக்குனர் முருகன் உத்தரவிட்டார்.