உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது

ஆயுதங்களுடன் 3 இளைஞர்கள் கைது

காரியாபட்டி, ஆக. 15- காரியாபட்டி ஆவியூரில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார், சின்னகருப்பன், ராயர்பட்டியைச் சேர்ந்த செல்லபாண்டி ஆகியோரிடம் சோதனை நடத்தினர். அதில் அவர்களிடமிருந்த 2 வாள்களை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ