கணித தேர்வில் 567 பேர் ஆப்சென்ட்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 12 ஆயிரத்து 322 மாணவர்கள், 12 ஆயிரத்து 719 மாணவிகள் என 25 ஆயிரத்து 041 மாணவர்கள் விண்ணப்பித்ததில், 11 ஆயிரத்து 888 மாணவர்கள், 12 ஆயிரத்து 524 மாணவிகள் என 24 ஆயிரத்து 412 மாணவர்கள் தேர்வெழுதினர். 567 பேர் ஆப்சென்ட் ஆகினர்.