உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆடிப்பெருக்கு பா.ஜ., பூஜை

ஆடிப்பெருக்கு பா.ஜ., பூஜை

விருதுநகர்: ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் நீர்வளம் காப்போம் என்ற அறிவிப்பின்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி சார்பில் தெப்பக்குளம் படித்துறையில் நேற்று மாலை விளக்குகள் ஏற்றப்பட்டு பூஜை, ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை