உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏசர் மால் திறப்பு விழா

ஏசர் மால் திறப்பு விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் கேபி சிஸ்டம் அண்ட் சர்வீஸ் நிறுவனம் சார்பில் ஏசர் லேப்டாப் ,உதிரி பாகங்களுக்கான பிரத்தியேக ஷோ ரூம் திறப்பு விழா நடந்தது. ஷோரூம் உரிமையாளர் குமார் வரவேற்றார். தொழிலதிபர் ஜெகநாத ராஜா குத்துவிளக்கு ஏற்றி துவக்கினார். வெங்கட்ராஜ் முன்னிலை வகித்தார். ஏசர் விற்பனை மேலாளர் ஜான் வினோத் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில் நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உரிமையாளர் ஜெய் பவானி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ