உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 4 ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகள்

4 ரயில்களில் கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகள்

விருதுநகர் : தென் மத்திய ரயில்வே சார்பில் தமிழகம் வழியாக இயக்கப்படும் 4 ரயில்களில் 2 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.திருப்பதி -- கொல்லம், கச்சேகுடா --- முர்தேஷ்வர், கச்சேகுடா -- மதுரை, மதுரை -- கச்சேகுடா ஆகிய ரயில்களில் கூடுதலாக தலா 2 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் இனி 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை