அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம்
சாத்துார்: சாத்துாரில் அ.தி.மு.க கள ஆய்வு கூட்டம் நடந்தது. விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பாஸ்கரன், செம்மலை ,ஆகியோர் களஆய்வு செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணியன், ராஜவர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.