மேலும் செய்திகள்
மில் தொழிற்சங்க கூட்டம்
29-Sep-2025
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் கொள்கையை அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தார். இ.கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமசாமி, லிங்கம், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் முத்துமாரி, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கணேசன் மூர்த்தி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
29-Sep-2025