மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
17-May-2025
சாத்துார்: கே.ஆர். மருத்துவம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே .ஆர் . கல்வி நிறுவனங்கள் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான14வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் நேற்று கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி செயற்கை புல்வெளி மைதானத்தில் துவங்கியது. இப்போட்டி ஜூன்1 வரை நடக்கிறது. நேற்று மாலை முன்னாள்இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் போட்டிகளை துவக்கி வைத்தார்.கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் நாற்கோட்டு முறையில் நடைபெறுகிறது. அகில இந்தியஅளவில் இருந்து 16 அணிகள் போட்டியில் கலந்து கொள்கின்றன.தினமும் காலை 7:00 மணிக்கும் மாலை 5:00 மணிக்கும் போட்டிகள் நடக்கிறது. கே.ஆர். கல்வி குழுமம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
17-May-2025