உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

விருதுநகரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: விருதுநகரில் பணிநிரந்தரம், பணிக்கொடை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை