மேலும் செய்திகள்
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
02-Oct-2025
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டம், இந்திய அரசின் துாத்துக்குடி பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் இணைந்து ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு விவாத மேடை நடந்தது. கல்லுாரிஇயக்குனர் சண்முகவேல், துாத்துக்குடி பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ராஜசேகரன், துணை மேலாளர் கார்த்திக், ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவ மாணவியர்கள் விவாத மேடையில் கலந்து கொண்டனர்.
02-Oct-2025