உள்ளூர் செய்திகள்

செயலாளர் நியமனம்

விருதுநகர்: விருதுநகர் தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்டச் செயலாளராக செல்வம் நியமிக்கப்பட்டார். இவர் தனது ஆதரவாளர்களுடன் மதுரை ரோட்டில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பின் பாண்டியன் நகரில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவச்சிலைக்கும், கருமாதி மடம் எம்.ஜி.ஆர்., சிலைக்கும் மாலை அணிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை