மேலும் செய்திகள்
மாவட்ட கலைத்திருவிழா போட்டி நாளை துவக்கம்
28-Oct-2025
விருதுநகர்: விருதுநகர் கேர் ஏ.கே.பி.எஸ்., மருத்துவமனை, ஸ்ரீ சாரதா சக்தி பள்ளி இணைந்து குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு நடத்திய கேர் ஆர்ட் பெஸ்ட் என்ற தலைப்பில் நடந்த கலைத்திறன் போட்டிகளில் மழலையர் முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு டாக்டர்கள் ரத்தினவேல், விவேக், நிகில் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
28-Oct-2025