உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்வு: 93 பேர் ஆப்சென்ட் 93 பேர் ஆப்சென்ட்

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தேர்வு: 93 பேர் ஆப்சென்ட் 93 பேர் ஆப்சென்ட்

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான கணினித் தேர்வில் பங்கேற்க மாவட்டத்தில் இருந்து 340 தேர்வர்கள் விண்ணப்பத்திருந்தனர்.இதற்காக காரியாப்பட்டி சி.இ.ஓ.ஏ., கலைக்கல்லுாரி, வெம்பக்கோட்டை பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரி, ராஜபாளையம் அம்மையப்பர் பாலிடெக்னிக் கல்லுாரி என மொத்தம் 4 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த மையங்களில் நேற்று நடந்த தேர்வில் 247 பேர் பங்கேற்றனர். இதில் 93 பேர் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ