மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
05-Sep-2026
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு, குப்பையில் நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு முகாம் கமிஷனர் குமார் தலைமையில் நடந்தது. இதில் நகராட்சி அலுவலர்கள், குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள் பங்கேற்றனர்.
05-Sep-2026