மேலும் செய்திகள்
போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
15-Nov-2025
வாக்காளர் திருத்த பணி ஓம்சக்தி சேகர் பிரசாரம்
05-Nov-2025
திருச்சுழி: திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையில்லா இளைஞர்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. எம்.ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், புகையிலை பழக்கத்தின் தீய விளைவுகள், அதனால் ஏற்படும் நோய்கள், பாதிப்புக்கு உள்ளானவர்கள் குறித்து விளக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் மாறன், சந்தோஷ்குமார், ஆசிரியர்கள், போலீசார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார நிலைய அலுவலர்கள் செய்தனர்.
15-Nov-2025
05-Nov-2025