உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர்: : சாத்துாரில் சுவீட்ஸ், காரம் தயாரிப்பாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. அனைத்து தயாரிப்பாளர்களும் https://foscos.fssai.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, அதனைக் காட்சிப்படுத்த வேண்டும். செயற்கை நிறமிகளை பலகாரத்தில் சேர்க்கக்கூடாது, சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை