உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

சாத்துார்: சாத்துாரில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி குருசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி தலைமை வகித்தார். மாணவ மாணவியர்கள் ஊர்வலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். மதுரை பஸ் ஸ்டாப் துவங்கி தாலுகா அலுவலகம் வரை ஊர்வலம் சென்றது. நாட்டு நலப்பணி திட்ட இயக்குனர் ராமர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை