மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் முப்பெரும் விழா
26-Mar-2025
சாத்துார் : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஆட்சி மன்ற குழு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.முதல்வர் ராஜகுரு வரவேற்றார். டாக்டர் கிருஷ்ணவேணி, ரோட்டரி முத்தையா பிள்ளை கலந்து கொண்டு பெண்களுக்கான கருப்பை வாய் புற்றுநோய் குறித்து பேசினர். சாத்துார் கிருஷ்ணா மருத்துவமனை திருநெல்வேலி ரோட்டரி கிளப் சார்பில் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
26-Mar-2025