உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு நடை பயண போட்டி

 விழிப்புணர்வு நடை பயண போட்டி

விருதுநகர்: விருதுநகரில் ஆரோக்கிய மேம்பாடு விழிப்புணர்வு குறித்து நகராட்சி நிர்வாகம், ஜே.சி.ஐ., காவ்யா ரியல் எஸ்டேட் இணைந்து நடத்திய 5 கி.மீ., நடை பயணப் போட்டி நடந்தது. வயது வாரியாக 9 வயது முதல் 90 வயது வரை 6 பிரிவுக்காக நடந்த இந்த நடைபயண போட்டியை நகராட்சி தலைவர் மாதவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருப்புக்கோட்டை ரோடு நகராட்சி மைதானத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் நகராட்சி மைதானத்தில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !