மேலும் செய்திகள்
பிரச்னையும் தீர்வும்
25-Sep-2026
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வை இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வழங்கினர். இதில் எஸ்.ஐ., தனராஜ், சுடரொலி பாண்டியன், சுடலை, சங்கரபாண்டி, சங்கரேஸ்வரன் உள்பட போலீசார் வழங்கினர்.
25-Sep-2026