மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
24-Dec-2024
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் புதிய பா.ஜ., நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அருப்புக்கோட்டையில் நகர ஒன்றிய பாஜ நிர்வாகிகளின் தேர்வு பட்டியலை மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அறிவித்தார். நகர தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜன்,தெற்கு ஒன்றிய தலைவர் பூலோகராஜ் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்டத் தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
24-Dec-2024