உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  தளவாய்புரத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு

 தளவாய்புரத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு

தளவாய்புரம்: ராஜபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தளவாய்புரத்தில் பா.ஜ., அலுவலக திறப்பு விழா நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமை வகித்தார். பா.ஜ., மாநில துணைத்தலைவர் கோபால்சாமி திறந்து வைத்தார். மாநில துணைத்தலைவர் சுந்தர் , மாவட்ட பொதுச்செயலாளர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் கிருபாகரன், நகர தலைவர்கள் பிரேம் ராஜா, ஜெமினி சுரேஷ், ஒன்றிய தலைவர்கள் சிவசக்தி, கோபாலகிருஷ்ணன், பாலகுரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொழில்துறை பிரிவு மாநில செயலாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை